Untitled 1 Recovered Recovered Recovered Recovered 1
இலங்கைசெய்திகள்

அரச உயர் பதவியில் தமிழரொருவருக்கு இடம்

Share

உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு நான்கு அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கடந்த 20ஆம் திகதியன்று நடைபெற்ற குழுவின் கூட்டத்தின் போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி, பின்வரும் நியமனங்கள் உயர் பதவிகளுக்கான குழுவால் அங்கீகரிக்கப்பட்டன.

பரந்தன் கெமிக்கல்ஸ் லிமிடெட்டின் தலைவராக எஸ். நேசராஜன் நியமிக்கப்படவுள்ளார்.

ஊழியர் நம்பிக்கை நிதி சபையின் தலைவராக சோமசிறி ஏகநாயக்க நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பி. ஏ. பி. கே. ஆர். பமுனு ஆராச்சி நியமிக்கப்படவுள்ளார்.இலங்கை உணவகம்

லொத்தர் சபையின் தலைவராக எம். ஆர். எச். ஸ்வர்ணதிலக நியமிக்கப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...