Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

Share

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி தீவிர ரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்துவிட்ட நிலையில் அவர் தற்போது நடித்து வரும் ஜன நாயகன் படம் தான் அவர் நடிக்கும் கடைசி படம் என கூறப்படுகிறது.

அந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி 9 பொங்கல் ரிலீசுக்கு படத்தை தயார் செய்து வருகின்றனர்.

ஜன நாயகன் படத்தில் விஜய் உடன் மமிதா பைஜூ ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். ஷூட்டிங் கடைசி நாளில் விஜய் உடன் பேசும்போது “ஜனநாயகன் தான் உங்கள் கடைசி படமா” என கேட்டாராம் மமிதா.

“தெரியல. தேர்தல் முடிவுக்கு பிறகு பார்க்கலாம்” என விஜய் கூறினாராம். விஜய் சொன்ன இந்த பதிலால் அவர் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...