25 6843c6f30b205
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

கடந்த ஜூன் 5ம் தேதி ரிலீசான தக் லைஃப் திரைப்படத்தின் தமிழக வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாநா திரைப்படம் தக் லைஃப்.

நாயகன் படத்திற்குப்பின் 38 ஆண்டுகள் கழித்து இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ராஜ் கமல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளது.

சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்த நிலையில், இரண்டு நாட்களில் தக் லைஃப் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...