25 6844455f0acbd
சினிமாசெய்திகள்

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் நாயகி இவரா?..

Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து மதராஸி திரைப்படம் வெளியாக உள்ளது, செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மதராஸி திரைப்படம் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருவதாக தகவல்கள் வந்தன.

இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் படம் நடிக்க உள்ளார்.

டைம் டிராவல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என கூறப்படுகிறது.

தற்போது என்ன தகவல் என்றால் இந்த படத்தில் கயாடு லோஹர் நாயகி என கூறப்பட்டு வந்த நிலையில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...