WhatsApp Image 2025 06 01 at 17.50.09 683c46fc6b9bd
சினிமாசெய்திகள்

வெற்றி எனக்கென நினைத்தது இல்லை….!மனம் திறந்த காயத்திரி மற்றும் நசரின்..!

Share

விஜய் டிவியில் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் சீசன் 10 சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் காயத்திரி டைட்டில் வின்னராகவும் நஷ்ரி ஃ பர்ஸ்ட் ரன்னராக வந்திருந்தனர். இவர்கள் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.

காயத்திரி நீங்க டைட்டில் வின்னரான அந்த நிமிடம் எப்படியிருந்தது என்ற கேள்விக்கு “மூன்றாவது இடத்திலயாவது வருவேன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது முதலாவது இடம் வந்தது கனவா நியமா எனத் தோன்றியதாக கூறிய அவர் ரொம்ப மகிழ்ச்சியாகவும் இருந்தாக” கூறினார்.

மேலும் நசரின் உங்களுக்கு சூப்பர் சிங்கர் பல இடங்களில் ஹெல்ப் பண்ணி இருக்கு ஆனால் நீங்க சூப்பர் சிங்கர் வரும் போது யோசித்து இருக்கின்றீர்களா? இது எல்லாம் நடக்கும் என்று அதற்கு ‘நானும் நினைத்து கொண்டிருந்தேன் மூன்றாவது இடம் தான் கிடைக்கும் என்று ஃ பர்ஸ்ட் ரன்னரப்பகா வந்தது சந்தோசமாக இருந்தது எனக் கூறினார்.

மேலும் நசரின் உங்களுடைய ஸ்கூல்ல என்ன மாதிரி சப்போட் பண்ணுவாங்க என்ற கேள்விக்கு ‘என்னோட ஸ்கூல்ல எல்லா ரிச்சரும் நல்லா சப்போட் பண்ணுங்க’ எனக் கூறினார். காயத்திரி நீங்க டைட்டில் வின்னராக வரவேனும் என்று ஆசை பட்டனிங்களா என்ற கேள்விக்கு ‘ஆரம்பத்தில் இருந்தது. ஒருதடவை எனக்கு எதோ பிழை விட்டன் அதனால் ஷவர் கிடைக்கவில்லை

இரண்டு மணி நேரம் அழுது கொண்டிருக்கும் போது பாட்டி சொன்னாங்க இதற்கு எல்லாம் அழுவாங்களா என்று நான் உனக்காக மொட்டை போடப்போகின்றேன் என்று சொன்னாங்கஇ அதற்கு பிறகு யோசித்தேன் இதில் ஜெயிச்சிட்டோம் இனி நம்ம நல்ல பாடவேண்டும் , நல்ல கொமான்ட் வாங்க வேண்டும் என தோணிச்சு என்று கூறினார்.

நாசரின் நீங்க சொல்லுங்க அம்மாக்கு ஷாப் ஓபன் பண்ணி கொடுத்திங்க அது பற்றி சொல்லுங்க என்ற கேள்விக்கு ‘சந்தோஷம் தான் அக்கா எல்லோரும் சொல்லுறாங்க நான் பெரிய சிங்கர் வருவேன் என்று அதுமட்டுமல்லாமல் அம்மாக்கு நெக்ளஸ் அப்பாக்கும் மோதிரமும் வாங்கி கொடுக்க வேண்டும் எனக் கூறினார் .

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...