2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

Share

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 29,173 வாக்குகளைப் பெற்று 36 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 10, 552 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 20962 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 7319 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5058 வாக்குகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2712 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 2195 வாக்குகள்

கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 5171 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 2355 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 1884 வாக்குகள்

ஈபிடிபி 971 வாக்குகள்

சுயேட்சைக் குழு 632 வாக்குகள்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 3040 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1511 வாக்குகள்

தேசிய மக்கள் சக்தி 1349 வாக்குகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 508 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி 208 வாக்குகள்

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...