28 2
சினிமா

விஜய் பயன்படுத்தும் தனி விமானத்தை விலை எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

Share

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தனது சினிமா வாழ்க்கையை எண்டுகார்டு போட்டுவிட்டு, முழுமையாக அரசியலில் களமிறங்கியுள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படம் தான், தனது கடைசி திரைப்படம் என விஜய் அறிவித்துள்ளார். அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் சமீபத்தில் கோயம்பத்தூரில் தனது கட்சி சார்பாக பூத் கமிட்டி மாநாடு நடத்தினார்.திரைப்படம் டிக்கெட் முன்பதிவு

அங்கு அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த விஜய்க்கு, மதுரையிலும் மக்கள் தங்களது அன்பை வாரிவழங்கினார்கள்.

விஜய் தற்போது தனது பயணத்திற்காக தனி விமானம் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், அந்த தனி விமானத்தின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய் பயன்படுத்தும் தனி விமானத்தை விலை ரூ. 8 கோடி என கூறப்படுகிறது. மேலும் இந்த தனி விமானத்தின் ஒரு நாள் வாடகை மட்டுமே ரூ. 14 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...

world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...

Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...