18 16
சினிமாபொழுதுபோக்கு

நயன்தாரா, த்ரிஷா இல்லை.. சிறந்த நடிகைகள் குறித்து சமந்தா போட்ட லிஸ்ட்

Share

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் ஒரு பிரபலமாக வலம் வருகிறார். சினிமாவில் சாதித்த இவர் தொடர்ந்து நிறைய தொழில்களையும் கவனித்து வருகிறார்.

சமந்தா சமீப காலமாக மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் சிகிச்சை பெறுவதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து உள்ளார்.

கடைசியாக சமந்தா நடிப்பில் ‘சிடாடல் ஹனி பன்னி’ என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் சமந்தா, அதில் அவ்வப்போது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடுவார்.

அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் சமந்தா. தற்போது ரசிகர் ஒருவர் சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார்? என்று கேட்க, அதற்கு சமந்தா, ‘உள்ளொழுக்கு படத்தில் நடித்த பார்வதி.

சூக்சமதர்ஷினியில் நடித்த நஸ்ரியா, அமரன் படத்தில் நடித்த சாய்பல்லவி, ஜிக்ராவில் ஆலியா பட் மற்றும் சி.டி.ஆர்.எல் படத்தில் நடித்த அனன்யா பாண்டே’ ஆகியோரின் நடிப்பு என்னை கவர்ந்தது” என்று பதிலளித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...