16 36
சினிமாபொழுதுபோக்கு

படு மோசமான நஷ்டத்தை நோக்கி ராம் சரணின் கேம் சேஞ்சர் படம்.. இவ்வளவு தான் வசூலா?

Share

பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் இயக்குனர் ஷங்கர்.

இந்தியன் 2 படம் ரிலீஸ் முடித்த கையோடு தெலுங்கு பட நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கினார்.

கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில், யாஷிகா ஆனந்த், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் தற்போது எங்கே ஓடுகிறது என்று தெரியாத அளவிற்கு எல்லா திரையரங்குகளில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டத்தின் உச்சமாக ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் இடம்பெரும் பாடல்களுக்கு மட்டுமே ரூ. 75 கோடிக்கு மேல் செலவு செய்திருந்தனர்.

போட்ட பணத்தை விட அதிகம் இப்படம் வசூல் செய்யும் என அனைவரும் எதிர்ப்பார்க்க இதுவரை படம் ரூ. 200 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ள படு நஷ்டமான படமாக அமைந்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...