1 1 5
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

நடிகர் அல்லு அர்ஜுன் பான் இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் புஷ்பா 2.

இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், அனுஷ்யா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது.

கடந்த 5ஆம் தேதி வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் கூட, வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 405 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 திரைப்படம் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 15 கோடி வசூல் செய்திருக்கிறது.

 

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...