8 5
உலகம்செய்திகள்

கனடாவில் வீடு விற்பனை அதிகரிப்பு : வெளியான தகவல்

Share

கனடாவில் வீடு விற்பனை அதிகரிப்பு : வெளியான தகவல்

கனடாவில் (Canada) ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பிராந்திய வீட்டு மனை சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் 5875 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 40 வீத அதிகரிப்பாகும். கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது நவம்பர் மாதத்தில் வீடு விற்பனை இரண்டு வீதத்தினால் அதிகரித்துள்ளது.

வீடுகளின் விற்பனை விலையானது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 2.6 வீதத்தினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...