1 2
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனின் அக்கா 42 வயதில் செய்த பெரிய விஷயம்.. பாராட்டி தள்ளிய SK

Share

சிவகார்த்திகேயனின் அக்கா 42 வயதில் செய்த பெரிய விஷயம்.. பாராட்டி தள்ளிய SK

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் மிக முக்கிய நடிகராக மாறி இருக்கிறார். 300 கோடிக்கும் மேல் வசூலித்து அந்த படம் சிவகார்த்திகேயன் கெரியரில் புது சாதனை படைத்தது.திரைப்பட டிக்கெட்

சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு துப்பாக்கி படம் போல் சிவகார்த்திகேயன் கெரியரை முருகதாஸ் புது உச்சத்திற்கு கொண்டு செல்வாரா என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது அக்கா பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு MBBS படித்து முடிந்தது. 38 வயதில் MD படிப்பை கோல்டு மெடல் உடன் முடிந்தது, அதை தொடர்ந்த தற்போது 42 வயதில் FRCP முடிந்தது என பல தடைகளை தாண்டி அவர் சாதித்து வருகிறாராம்.

இதை குறிப்பிட்டு சிவகார்த்திகேயன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...