சினிமாசெய்திகள்

விடாமுயற்சி படத்திற்கு வந்த பெரிய சிக்கல்.. கதைக்கு ஹாலிவுட் நிறுவனம் கேட்கும் நஷ்டஈடு

Share
2
Share

விடாமுயற்சி படத்திற்கு வந்த பெரிய சிக்கல்.. கதைக்கு ஹாலிவுட் நிறுவனம் கேட்கும் நஷ்டஈடு

அஜித்தின் விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தொடர்ந்து பல காரணங்களால் தாமதம் ஆனது. ஷூட்டிங் இந்தியா மட்டுமின்றி அசர்பைஜான் நாட்டில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டு இருக்கிறது.திரைப்பட டிக்கெட்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் வெளிவந்த டீசரில் அறிவித்து இருக்கின்றனர்.

விடாமுயற்சி படத்தின் கதை Breakdown என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. அதற்கான உரிமையை படக்குழு வாங்காமலேயே படமாக்கி இருக்கிறார்கள் என்றும், தற்போது அந்த ஹாலிவுட் படத்தை தயாரித்த நிறுவனம் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதாம்.

ரூபாய் 150 கோடி நஷ்டஈடு கேட்டிருப்பதாக பிரபல பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்து இருக்கிறார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...