6 33
ஏனையவை

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரியா.. ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா

Share

பிக் பாஸ் 8ல் இந்த வாரம் போட்டியாளர் ரியா வெளியேறியுள்ளார். வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த ரியா, இரண்டு வாரங்கள் வீட்டிற்குள் இருந்த நிலையில், Evict செய்யப்பட்டுள்ளார்.

ரசிகர்களும், இவர் வெளியேறுவார் என எதிர்பார்த்தது தான் என கூறி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா என நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில் ஐந்தாவதாக வெளியேறியுள்ள ரியா, வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார். அதன்படி 14 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ரியா ரூ. 1.40 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

ரியா வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss 8 This Week Elimination Riya Salary

தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...