Connect with us

ஏனையவை

கண்டி மாவட்டம்! இறுதி முடிவுகள் வெளியாகின

Published

on

1 39

கண்டி மாவட்டத்தின் முழுமையான முடிவுகள்
கண்டி மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 500,596 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். அம்மாவட்டத்தில் மொத்தம் 9 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி வெற்றிகொண்டுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 145,939 வாக்குகளை கண்டி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 2 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சி 50,889 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 15,762 வாக்குகளை கண்டி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை1,191,399 ஆகும்.

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 835,927

செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 774,915

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 61,012 ஆகும்.

கடந்த தேர்தலில்….
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது கண்டி மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 477,446 வாக்குளையும் 8 ஆசனங்களையும் கண்டி மாவட்டத்தில் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 234,523 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 4 ஆசனங்களை கண்டி மாவட்டத்தில் வெற்றிகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கண்டி மாவட்டத்தில் 22,997 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் வெற்றிகொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, கண்டி மாவட்டத்தில் 19,012 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.

ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 74054 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 18491 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 2981 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 2865 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

கம்பளை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 38456 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 16781 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 10290 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1105 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 37376 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 12696 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 12213 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 642 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

உடநுவர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் உடநுவர தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 40,647 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,346 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 2,744 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,555 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

யடிநுவர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் யடிநுவர தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 38,115வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,070 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 2652 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

சர்வஜன அதிகாரம் 1045 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 999 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

செங்கடகல தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் செங்கடகல தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 38,148வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 8,362 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 2,625 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 906 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

உடதும்பர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் உடதும்பர தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 22,321 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 11,059 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1441வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 1183வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

கலகெதர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கலகெதர தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 21482 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 6767 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 1524 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 913 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பாததும்பர தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் பாததும்பர தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 34,882 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 13,608 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 3,011 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,100வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 18,855 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 7,275 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 1,579 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 428 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் ஹேவாஹெட தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 26595 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 11170 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 3109 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 753 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் குண்டசாலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 47,514 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 12,703 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 2,299 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,574 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கண்டி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 17,332 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 4,396 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக கட்சியினர் 1,542 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

சர்வஜன அதிகாரம் கட்சி 567 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 437 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 44819 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 4698 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2770 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 928 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 24 ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 9 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 23, சனிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 8.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 22 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 7.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 21, வியாழக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 6 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 6 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 6.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 20, புதன் கிழமை, சந்திரன் தனுசு...