5 1
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் அமரன் படம் முதல் நாள் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! செம மாஸ்

Share

தமிழ்நாட்டில் அமரன் படம் முதல் நாள் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! செம மாஸ்

தீபாவளி பண்டிகை என்றால் கண்டிப்பாக திரைப்படங்கள் வெளிவரும். அப்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் இருந்து அமரன், Bloody begger மற்றும் பிரதர் ஆகிய படங்கள் வெளிவந்தன.

இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல் ஹாசன் தயாரித்து இருந்தார். மேலும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

அமரன் படம் முதல் நாள் உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அமரன் படம் முதல் நாள் தமிழகத்தில் ரூ. 16.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு தமிழகத்தில் கிடைத்துள்ள மாபெரும் ஒப்பனிங் ஆகும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...