3 42
சினிமாசெய்திகள்

மனிதர்கள் வேண்டாம் என கூறிய நடிகை த்ரிஷா.. இந்த ஒரு விஷயம் மட்டும் போதுமாம்

Share

மனிதர்கள் வேண்டாம் என கூறிய நடிகை த்ரிஷா.. இந்த ஒரு விஷயம் மட்டும் போதுமாம்

நடிகை த்ரிஷா இன்று தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். லியோ, கோட் படங்களை தொடர்ந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மேலும் தெலுங்கில் விஸ்வம்பரா, மலையாளத்தில் ராம் என மற்ற மொழி படங்களிலும் த்ரிஷாவின் கைவசம் படங்கள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவு செய்துள்ள விஷயம் வைரலாகி வருகிறது.

இதில் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில், “நான் மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன், நாய்களை நேசிக்கிறேன். என்னுடை நாய் மற்ற நாய்களை தவிர்த்துவிடுகிறது, மனிதர்களை நேசிக்கிறது. நாம் இணைந்து நேசம் மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்” என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...