3 1 4
சினிமாசெய்திகள்

சோட்டா பீம்-க்கு அடுத்து நம்ம பாக்யா தான்! – சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Share

சோட்டா பீம்-க்கு அடுத்து நம்ம பாக்யா தான்! – சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 1200 எபிசோடுகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பாக்யா நடத்தி வரும் ஹோட்டலை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என அவரது முன்னாள் கணவர் வில்லன் கோபி திட்டம்போட்டு செய்த விஷயத்தால் தற்போது ஹோட்டலை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துவிட்டனர்.

அதில் இருந்து மீண்டு வந்து ஹோட்டலை எப்படி திறக்கலாம் என பாக்யா போராடிக்கொண்டிருப்பது போல தான் காட்சிகள் சென்றுகொண்டிருக்கிறது.

பாக்யாவுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருவதாகவும், அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை மட்டுமே காட்டி சீரியல் இயக்குனர் அரைத்த மாவையே ஆராய்கிறார் என நெட்டிசன்கள் விமரிசித்து வருகின்றனர்.

டோலக்பூரில் இருக்கும் சோட்டா பீம்க்கு அடுத்து பாக்யாவுக்கு தான் இப்படி பிரச்சனை வருகிறது என நெட்டிசன் ஒருவர் கலாய்த்து இருக்கிறார்.

“கடைக்கு வச்ச சீல இந்த சீரியலுக்கு வச்சு இருக்கலாம்” என இன்னொரு ரசிகர் கடும் கோபமாக கமெண்ட் செய்து இருக்கிறார்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...