24 670ca6bb3a7cf 1
சினிமாசெய்திகள்

தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அழகான புகைப்படத்துடள் அறிவித்த பிரபல சீரியல் நடிகர்… வைரலாகும் போட்டோ

Share

தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அழகான புகைப்படத்துடள் அறிவித்த பிரபல சீரியல் நடிகர்… வைரலாகும் போட்டோ

தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் தான் இப்போது மக்களின் பேவரெட் நடிகர்களாக உள்ளார்கள்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என நடிப்பதில் இருந்து சொந்த விஷயங்கள் வரை அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

அப்படி இன்று ஒரு பிரபல சீரியல் நடிகர் அறிவித்த சந்தோஷ செய்தி தான் வலம் வருகிறது.

கடைசியாக சன் டிவியின் வானத்தை போல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த கார்த்திக் தான் சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார்.

அதாவது அவரது மனைவி காயத்ரி கர்ப்பமாக இருப்பதை அழகிய புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டதும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...