4 41
இலங்கைசெய்திகள்

அரச அதிகாரிகளுக்கு பிரதமர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Share

அரச அதிகாரிகளுக்கு பிரதமர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரி மகாநாயக்க தேரரையும், மல்வத்து மகாநாயக்க தேரரையும் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.

மேலும், தனது அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன் பொதுத் தேர்தலுக்கு நன்கு தயாராகி வரும் அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வெற்றியை வழங்கிய மக்கள் நாடாளுமன்றத்திற்கும் சிறந்த அணியை தெரிவு செய்வார்கள் என நம்புவதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...