26 4
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு

Share

பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் 5 முதல் 13 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவர்கள், 2024 ஆம் ஆண்டுக்கான தபால் தலை கண்காட்சி போட்டியில் பங்குபற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் தபால் தலை கண்காட்சி போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த முத்திரை கண்காட்சி கல்வி அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியின் நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களுக்கு, 011 23 26 163 என்ற தொலைபேசி எண்ணையும், stampex2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், www.slpost.gov.lk மற்றும் www.stamps.gov.lk என்ற முகவரியிலும் தொடர்புக்கொண்டு தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் www. facebook.com/PhilatelicBureauSriLanka என்ற முகநூல் பக்கத்தின் ஊடாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...