1 1
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்படையிலிருந்து வெளியேறியுள்ள நூற்றுக்கணக்கான அதிகாரிகள்

Share

இலங்கை கடற்படையிலிருந்து வெளியேறியுள்ள நூற்றுக்கணக்கான அதிகாரிகள்

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை கடற்படையிலிருந்து பலர் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை கடற்படையின் 167 அதிகாரிகளும் 10,002 மாலுமிகளும் சேவையை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில், 2019 முதல் 2023 வரை கடற்படை 537 அதிகாரிகளையும் 17,734 மாலுமிகளையும் பணியமர்த்தியுள்ளது.

இதன்போது ஓய்வு பெற்ற மற்றும் சேவையில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை முறையே 580 மற்றும் 17,734 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்நிலையை தணிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...