24 66b9d81ce1a30
உலகம்

கனவு முடிந்தது… மேக்ரான் இனி நிஜத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்

Share

கனவு முடிந்தது… மேக்ரான் இனி நிஜத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்

பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நல்லபடியாக நடத்திமுடித்துவிட்டது. பெருமைக்குரிய விடயம்தான். ஆனால், மீண்டும் பிரான்ஸ் ஜனாதிபதி நிதர்சனங்களை எதிர்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது.

பல ஆண்டுகளாக எதிர்பார்த்துவந்த ஒலிம்பிக் போட்டிகளை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நடத்தி முடித்து உலக அரங்கில் நல்ல பெயர் வாங்கிவிட்டார்.

ஆனால், ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும் முன் அவர் பாதியில் விட்டுவந்த ஒரு வேலை இன்னும் பாக்கி இருக்கிறதே.

ஆம், பிரான்ஸ் அரசு அரசாங்கமும், நாடாளுமன்றமும், பிரதமரும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கிறது.

ஆக, பிரான்சுக்காக பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணியை, விட்ட இடத்திலிருந்து இனி தொடரவேண்டும்.

பெரும்பான்மை பெற்ற கட்சி பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவேண்டும், அவரை மேக்ரான் அங்கீகரிக்கவேண்டும், புதிய பிரதமர் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தயார் செய்யவேண்டும் என பல வேலைகள் இருக்கிறது!

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 8 4
உலகம்செய்திகள்

நிலவில் அணுமின் நிலையம்: விண்வெளிப் போட்டியில் ரஷ்யாவின் அதிரடித் திட்டம்!

விண்வெளி ஆராய்ச்சியில் இழந்த தனது முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் நோக்கில், அடுத்த தசாப்தத்திற்குள் (2036-க்குள்) நிலவின்...

image 5f59f82859
செய்திகள்உலகம்

உக்ரைன் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா சரமாரித் தாக்குதல்: நாடு முழுவதும் அவசர மின்வெட்டு அமல்!

கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு, உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகளைச் சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்யா முன்னெடுத்த பாரிய வான்வழித்...