சினிமாசெய்திகள்

இந்தியன் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்த பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா?

Share
24 6690c40a94b55
Share

இந்தியன் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்த பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா?

1996-ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம் வெளியானது.

கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில், அப்பா கமல்ஹாசனுக்கு ஜோடியாக சுகன்யா நடித்தார். மகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்தார். இன்று இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்தவர்கள், எக்ஸ் தளத்தில் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியன் முதல் பாகம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், ஷங்கர், இளம் வயது கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்யை அணுகியுள்ளார். அப்போது ஐஸ்வர்யா ராய், ஹிந்தி படங்களில் பிசியாக இருந்ததால், இந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. இதனால், ஷங்கர் மனிஷா கொய்ராலாவை ஹீரோயினாக தேர்வு செய்தார்.

இந்தியன் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்த பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா? |

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...