tamilni 4 scaled
சினிமாசெய்திகள்

63 வயது நடிகருக்கு முன்னாள் காதலியா மீனக்ஷி சவுத்ரி! GOAT ஹீரோயினின் அடுத்த படம்

Share

63 வயது நடிகருக்கு முன்னாள் காதலியா மீனக்ஷி சவுத்ரி! GOAT ஹீரோயினின் அடுத்த படம்

விஜய் ஜோடியாக தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார் மீனாட்சி சவுத்ரி. மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய மீனாட்சி சவுத்ரி, தற்போது தமிழிலும் பாப்புலர் ஆகி வருகிறார்.

GOAT படத்தின் மூலமாக அவர் கெரியரில் உச்சத்திற்கு செல்லலாம் என திட்டமிட்டு இருக்கிறார்.

தற்போது மீனாட்சி சவுத்ரியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அவர் 63 வயது நடிகர் வெங்கடேஷ் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். அணில் ரவிப்புடி இயக்கும் படத்தில் வெங்கடேஷின் முன்னாள் காதலியாக நடிக்கிறாராம் மீனாட்சி சவுத்ரி.

இதே படத்தில் வெங்கடேஷ் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...