Connect with us

இலங்கை

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை

Published

on

4 3 scaled

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை

நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali), சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக கூறப்படும் விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துப் புலனாய்வுப் பிரிவில் இன்று (01) காலை ஆஜராகியுள்ளார்.

இவர் அழகு சாதனப் பொருட்களை விற்பதன் மூலம் பணம் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

“எனது கிரீம் ஒரு பேக் சுமார் ரூ. 35,000 மற்றும் நான் இதுவரை 25,000 பொதிகளை விற்றுள்ளேன். அவர்கள் கணிதம் செய்து எனக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்று பார்க்கலாம்.

வங்கி முறை மூலம் மட்டுமே அனைத்து பரிவர்த்தனைகளையும் நாங்கள் செய்துள்ளோம் மற்றும் அவற்றை ஆவணப்படுத்தியுள்ளோம்.

ஏதாவது கற்றுக்கொண்டு வியாபாரம் செய்துவிட்டு கார் வாங்க முடியாதா? நான் சம்பாதித்து நல்ல கார்களை வாங்க முடியாதா?” என செய்தியாளர்களை சந்தித்தப்போது தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஹன்சமாலி, தான் குற்றமற்றவர் என்றும், எந்தவித அச்சமும் இல்லாமல் விசாரணையை எதிர்கொவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பயன்படுத்திய 1 கோடி மதிப்பில் உள்ள Range Rover சொகுசு காரை வாங்கியுள்ளதாகவும் இவர் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதாகவும் புகார் அளித்த பின்னரே விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 நாள் ago

12 ஆண்டுகு பிறகு உருவாகும் குரு மங்கள யோகம் : அதிர்ஷ்ட மழை பெறும் 5 ராசிகள்

12 ஆண்டுகு பிறகு உருவாகும் குரு மங்கள யோகம் : அதிர்ஷ்ட மழை பெறும் 5 ராசிகள் ரிஷப ராசியில் குரு பகவான் மற்றும் செவ்வாய் சேர்க்கை...

இலங்கை2 நாட்கள் ago

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது இலங்கை (Sri Lanka) கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரணவிற்கு (Matheesha Pathirana) இந்தியாவில்...

Rasi Palan new cmp 8 Rasi Palan new cmp 8
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 05 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 05 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசி பலனை (ஜூலை 5, 2024...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 04 ஜூலை 2024 -துலாம் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்

​இன்றைய ராசி பலன் 04 ஜூலை 2024 -துலாம் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இன்றைய ராசி பலனை (ஜூலை 4, 2024 வியாழக் கிழமை) இன்று சந்திரன்...

Rasi Palan new cmp 23 Rasi Palan new cmp 23
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 03 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 03 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசி பலனை (ஜூலை 3, 2024...

4 3 4 3
இலங்கை5 நாட்கள் ago

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali), சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து...

3 3
இலங்கை5 நாட்கள் ago

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத்...