24 667aa3b8cf1d2 1
உலகம்செய்திகள்

ஜூலையில் விசேட நாடாளுமன்ற அமர்வு

Share

ஜூலையில் விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் (Mahinda Yapa Abeywardena) அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்றத்தின் 16ஆவது நிலையியற் கட்டளையின் பிரகாரம் இந்த அமா்வு இடம்பெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜுலை 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள குறித்த அமா்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களும் பங்குபற்ற வேண்டுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இவ்விசேட ஒருநாள் அமர்வு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...