24 667358cedcc35
உலகம்செய்திகள்

கனேடிய விமான நிறுவனமொன்றினால் இரத்து செய்யப்பட்ட 40 விமானப் பயணங்கள்

Share

கனேடிய விமான நிறுவனமொன்றினால் இரத்து செய்யப்பட்ட 40 விமானப் பயணங்கள்

கனடாவின் (Canada) வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனம் 40 விமான பயணங்களை இரத்து செய்வுள்ளதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த விமான சேவை நிறுவன பணியாளர்கள் இன்று (20.06.2024) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதால் பயணங்களை இரத்து செய்ய முடிவு செய்யதுள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு விமான பயணங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுவதினால் சுமார் 6500 பயணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொழிற் சங்கம் எடுத்த கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் விமான சேவை நிறுவன பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...