24 666e90bed1afb
சினிமாசெய்திகள்

கைவிடப்பட்டதா பிரமாண்ட திரைப்படம்.. மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட அட்லீ..?

Share

கைவிடப்பட்டதா பிரமாண்ட திரைப்படம்.. மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட அட்லீ..?

அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்திற்காக அவருக்கு பல விருதுகளும் கிடைத்தன.

ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கப்போகும் படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. அல்லு அர்ஜுன் உடன் இணைந்து படம் பண்ணப்போவதாக கூறப்படுகிறது.

இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில், தற்போது இப்படம் ட்ராப் என ஷாக்கிங் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஜவான் திரைப்படத்திற்காக அட்லீ ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அல்லு அர்ஜுன் படத்திற்காக அதைவிட இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தி கேட்டாராம் அட்லீ.

அதை தயாரிப்பு நிறுவனம் தரமறுத்ததால் இப்படம் ட்ராப் என பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...