24 666c2539d537f
ஏனையவை

சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை.. கேரள ரசிகர்கள் அதிர்ச்சி

Share

சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை.. கேரள ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை சன்னி லியோன் ஆபாச படங்கள் மூலமாக உலக அளவில் பிரபலம் ஆனவர். அவர் தற்போது இந்திய சினிமாவில் கவர்ச்சி ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு டான்ஸ் ஆடுகிறார். அதன் மூலமாக அவருக்கு பெரிய வருமானமும் கிடைக்கிறது.

சன்னி லியோன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டான்ஸ் ஆட இருந்தார்.

வரும் ஜூலை 5ம் தேதி அந்த நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் Kerala University அதற்கு தடை விதித்து இருக்கிறது.

பல்கலைக்கழக துணை வேந்தர் மோகனன் அந்த நிகழ்ச்சி நடந்த அனுமதிக்க முடியாது என கூறி இருக்கிறார். காலேஜ் யூனியன் இது போன்ற நிகழ்ச்சியை கேம்பஸ் உள்ளேயே அல்லது வெளியேவோ நடத்த அனுமதி இல்லை என்றும் கூறி இருக்கிறார்

Share
தொடர்புடையது
1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...