images 5
சினிமாசெய்திகள்

நாளை வெளியாகும் கல்கி படத்தின் டிரைலர்.. அதற்குமுன் வெளிவந்த ஹீரோயின் மாஸ் போஸ்டர்

Share

நாளை வெளியாகும் கல்கி படத்தின் டிரைலர்.. அதற்குமுன் வெளிவந்த ஹீரோயின் மாஸ் போஸ்டர்

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், திஷா பாட்னி உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.மேலும் கமல் ஹாசன் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வரும் கமல் ஹாசன், கல்கி 2898 AD திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் 90 நிமிடங்கள் வருவார் என கூறப்படுகிறது. வருகிற ஜூன் 27ஆம் தேதி கல்கி 2898 AD திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

நாளை இப்படத்தின் டிரைலர் வெளிவரவிருக்கும் நிலையில், இன்று இப்படத்தின் கதாநாயகியான தீபிகா படுகோனின் மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது படுவைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...