அனிமல் பட நடிகை வாங்கிய பிரமாண்ட பங்களா.. விலை எவ்வளவு தெரியுமா
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் அனிமல்.
இப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பினாலும், தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் இளம் நடிகை டிரிப்டி டிம்ரி என்பவர் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இவருக்குகென்று தனி ரசிகர்கள் பட்டாளம் தற்போது உருவாகியுள்ளது.
ஒரே படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகை டிரிப்டி டிம்ரி தற்போது ரூ. 14 கோடிக்கு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் தான் இவர் வாங்கியுள்ள பங்களா அமைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
- 70 mm cinema
- Actress
- breaking news
- cinema
- Cinema News
- cinema news update tamil
- cinema seithigal
- currnt news
- entertainment news
- Indian actress
- kollywood news
- latest cinema news
- latest news
- latest tamil cinema news
- live news
- News
- news in tamil
- tamil cinema
- tamil cinema latest news
- tamil cinema news
- tamil latest news
- tamil live news
- Tamil news
- tamil news headlines
- tamil news live
- Tamil news online
- tamil news today
- today news tamil
- today tamil news
- trending news
- viral news