24 665079ef3b77a
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்கு மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர் பதிலடி

Share

இளையராஜாவுக்கு மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர் பதிலடி

சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரிய ஹிட் ஆன மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தின் ‘கண்மணி அன்போடு’ பாடல் இடம்பெற்று இருந்தது.

அந்த பாடலை தன் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக இளையராஜா மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த பாடலுக்கு நான் தான் உரிமையாளர், என்னிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி இளையராஜா விவகாரம் பற்றி பேட்டியில் பதில் கொடுத்து இருக்கிறார்.

“இரண்டு நிறுவனங்களிடம் முறையாக அனுமதி வாங்கி தான் அந்த பாடலை பயன்படுத்தினோம். தெலுங்கு உரிமை ஒரு நிறுவனத்திடமும், மற்ற மொழி உரிமைகள் இன்னொரு நிறுவனத்திடமும் இருந்தது. பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் அனுமதி பெற்று இருக்கிறோம்” என அவர் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...