24 664f86bf4ece2
சினிமாசெய்திகள்

கடையை திறக்க நடிகையா.. முத்துவிடம் மாட்டிக்கொண்ட மனோஜ், ரோகிணி! – இறுதியில் எடுத்த முடிவு

Share

கடையை திறக்க நடிகையா.. முத்துவிடம் மாட்டிக்கொண்ட மனோஜ், ரோகிணி! – இறுதியில் எடுத்த முடிவு

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜ் மற்றும் ரோகிணி ஆகியோரை வெளியில் அனுப்பிவிட்டு முத்து மற்றும் மீனா இருவரும் ரூமில் சென்று தூங்குகின்றனர்.

ஹாலில் தூங்கும் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் இது பற்றி புலம்புகின்றனர். மனோஜ் காலையில் எழுந்து அம்மாவிடம் புலம்புகிறார். தான் இரவு முழுவதும் தூங்கவே இல்லை, முத்துவிடம் இருந்து ரூமை வாங்கி கொடுங்க என கெஞ்சுகிறார்.

ஆனால் தன்னால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என விஜயா கூறி விடுகிறார்.

அதன் பின் எல்லோரும் சாப்பிடும்போது கடையை திறப்பது பற்றி பேசுகிறார்கள். ரிப்பன் கட் செய்ய ஒரு பெரிய நடிகையுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக மனோஜ் சொல்கிறார்.

அதற்காக  2 லட்சம் ருபாய் செலவு ஆகும் என்றும் கூறுகிறார். அதற்கு வீட்டில் எல்லோரும் வேண்டாம் என்கிறார்கள். அம்மாவை வைத்து கடையை திற என முத்து சொல்கிறார்.

நீண்ட நேரம் மனோஜ் முடியாது என சமாளிக்க நினைக்கிறார். ஆனால் இறுதியில் அம்மாவை வைத்தே கடையை திறக்க மனோஜ் ஒப்புக்கொள்கிறார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...