24 663e13729b05a
சினிமாபொழுதுபோக்கு

எஸ்தர் அணிலா இப்படி.. நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி

Share

எஸ்தர் அணிலா இப்படி.. நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி

பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்து இருந்தவர் எஸ்தர் அணில். மலையாள நடிகையான அவர் தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் அவர்.

எஸ்தர் அணிலுக்கு தற்போது 22 வயதாகிறது. அதனால் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு அவர் மாறிவிட்டார். சமீப காலமாக கிளாமராகவும் அவர் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

எஸ்தர் அணில் தற்போது மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கு அவர் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கும் நிலையில் அவை வைரல் ஆகி வருகின்றன.

GalleryGalleryGallery

Share
தொடர்புடையது
download 3
பொழுதுபோக்குசினிமா

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உச்சம்: 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சின்னர்ஸ் உலக சாதனை!

இயக்குநர் ரியான் கூக்ளர் (Ryan Coogler) இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) எனும் திகில் திரைப்படம்,...

26 69710ff1c7c80
பொழுதுபோக்குசினிமா

14 வயதாகியும் செல்போன் இல்லை! மகள் ஆராத்யாவை கண்டிப்புடன் வளர்க்கும் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியரின் மகள் ஆராத்யா பச்சன், ஒரு...

image 3 2rcm9
பொழுதுபோக்குசினிமா

அமிதாப் பச்சனின் வீட்டில் தங்கக் கழிவறை 10 கோடி ரூபாய் பெறுமதியா? வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் ஜாம்பவான் அமிதாப் பச்சனின் மும்பை இல்லமான ‘ஜல்சா’வில் உள்ள தங்கக் கழிவறை (Golden Toilet)...

26 697099df586de
பொழுதுபோக்குசினிமா

இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சந்தானம்!

சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே...