24 66401a16b628b
இலங்கைசெய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர்களின் போக்குவரத்துச் செலவைக் குறைக்க நடவடிக்கை

Share

பொலிஸ் உத்தியோகத்தர்களின் போக்குவரத்துச் செலவைக் குறைக்க நடவடிக்கை

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் உத்தியோகத்தர்களின் போக்குவரத்துச் செலவைக் குறைக்கும் வகையில் வரியில்லா மோட்டார் சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் கவனம் செலுத்தியுள்ளது.

பொலிஸ் சேமிப்புக் கழகத்தினால் செயற்படுத்தப்படும் கடனுதவி முறையின் கீழ் இவற்றை இலகுவாக செலுத்தும் முறையில் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஆண் அதிகாரிகளுக்கு CC100 ரக மோட்டார் சைக்கிள்களும், பொலிஸ் பெண் அதிகாரிகளுக்கு CC50 ரக மோட்டார் சைக்கிள்களும் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...