24 6633db30bd746
இலங்கைசினிமா

ஜீ தமிழின் சீதா ராமன் சீரியல் முடிவு..

Share

ஜீ தமிழின் சீதா ராமன் சீரியல் முடிவு..

புதுப்புது சீரியல்களை அறிமுகம் செய்வதால் பழைய சீரியல்கள் பல முடிக்கப்பட்டு வருகின்றன. சன் டிவி, விஜய் டிவி ஆகிய சேனல்களில் பல தொடர்கள் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

இந்த லிஸ்டில் தற்போது ஜீ தமிழ் சேனலும் இணைந்துவிட்டது. கடந்த வருடம் தொடங்கப்பட்ட சீதா ராமன் சீரியல் தற்போது முடிவுக்கு வருகிறது.

சீதா ராமன் சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் தற்போது நடந்து முடிந்திருக்கிறது.

கிளைமாக்ஸ் ஷூட்டிங் முடிந்தபின் நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.

Gallery

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....