24 663207dc672ce
சினிமாசெய்திகள்

ரஜினியின் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் முன்னணி நட்சத்திரம்.. யார் தெரியுமா

Share

ரஜினியின் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் முன்னணி நட்சத்திரம்.. யார் தெரியுமா

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவிருக்கிறது என தெரியவந்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து, பின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த நிலையில், வேட்டையன் படத்தில் இந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரம் ஒருவர் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாருமில்லை இசையமைப்பாளர் அனிருத் தான். சமீபகாலாமாக ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிவிட்ட அனிருத், தான் இசையமைக்கும் வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெறும் ஓப்பனிங் பாடலில் ரஜினியுடன் இணைந்து நடனமாடியுள்ளார் என கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் தனது இசையால் ரசிகர்களை வைப் பண்ணவைத்த அனிருத், ஜவான் வெற்றிக்கு பின் இந்தியளவில் ரீச் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...