24 66323bb57fadb
சினிமாசெய்திகள்

புது நிறுவனம் தொடங்கிய இயக்குனர் நெல்சன்! வெளியிட்ட முக்கிய அப்டேட்

Share

புது நிறுவனம் தொடங்கிய இயக்குனர் நெல்சன்! வெளியிட்ட முக்கிய அப்டேட்

கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன். அவர் அடுத்து ஜெயிலர் 2 படத்திக்கான பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் நெல்சன் தான் புது தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதாக அறிவித்து இருக்கிறார்.

Filament Pictures என தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு நெல்சன் பெயரிட்டு இருக்கிறார். 20 வயதில் மீடியாவில் நுழைந்து, பல்வேறு வெற்றி தோல்விகளை சந்தித்த போதிலும், தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்கிற ஆசை நீண்ட காலமாகவே இருந்தது என நெல்சன் கூறி உள்ளார்.

மேலும் தனது நிறுவனத்தின் முதல் படம் பற்றிய அறிவிப்பு மே 3ம் தேதி வெளியிடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...