24 6631a852b6226
இலங்கைசெய்திகள்

இலங்கையின் செயல்திறன் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு

Share

இலங்கையின் செயல்திறன் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு

சர்வதேச நாணய நிதிய (IMF) ஆதரவு திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் “மிகவும் சிறப்பாக உள்ளது” என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் (Krishna Srinivasan) தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னோக்கி செல்லும் பாதை கடினமானதாகவே உள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, நெருக்கடியில் இருந்து நிலையான மீட்சியை உறுதி செய்வதற்காக திட்டத்தை உறுதியாக கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்கால திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நிதி மாற்றங்கள் மற்றும் நிர்வாக மேம்பாடுகளில் வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதோடு முன்னோக்கிச் செல்லும் பாதை எளிதானது அல்ல. இன்னும் செய்ய வேண்டிய விடயங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முன்னோக்கிச் செல்லும்போது ​​​​பல சவால்கள் உள்ளதுடன், அவற்றை வெற்றி கொள்ளும் போதே, பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியே வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...