24 6620d11819e94
சினிமாசெய்திகள்

தீவீர சிகிச்சையில் மன்சூர் அலிகான்!! பழச்சாறில் விஷம் கலந்துதுள்ளனர்.. பகிர் தகவல்

Share

தீவீர சிகிச்சையில் மன்சூர் அலிகான்!! பழச்சாறில் விஷம் கலந்துதுள்ளனர்.. பகிர் தகவல்

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்துநடித்து பிரபலமானவர் தான் மன்சூர் அலி கான். இவர் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட உள்ளார்.

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த இவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் பின் குடியாத்தத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மன்சூர் அலி கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குடியாத்தம் சந்தையிலிருந்து பிரசரா பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது கட்டாயபடுத்தி பழச்சாறு மோர் கொடுக்கப்பட்டது.

குடித்த சில நிமிடங்களில் நெஞ்சி வலியும், மயக்கமும் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதிக்கபட்டேன் என்று மன்சூர் அலி கான் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...