24 661fa8fc68e2d
சினிமாசெய்திகள்

‘விசில் போடு’ பாடலுக்கு மோசமான ரெஸ்பான்ஸ்.. ட்ரோல்களுக்கு மதன் கார்க்கி கொடுத்த பதிலடி

Share

‘விசில் போடு’ பாடலுக்கு மோசமான ரெஸ்பான்ஸ்.. ட்ரோல்களுக்கு மதன் கார்க்கி கொடுத்த பதிலடி

நடிகர் விஜய் தற்போது நடித்தவரும் GOAT படத்தின் முதல் பாடல் ‘விசில் போடு’ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. யுவன் இசையில் விஜய்யே இந்த பாடலை பாடி இருந்தார்.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. விஜய் ரசிகர்களே பாடலை விமர்சித்து இருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் முந்தைய பாடல்களை ஓப்பிட்டு ‘விசில் போடு’ பாடலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில் விசில் போடு பாடலை எழுதிய மதன் கார்க்கி அளித்த பேட்டியில் விமர்சனங்களுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

”செல்பி புள்ள, கூகுள் கூகுள் பாடல்களுக்கும் கூட இப்படி தான் ஆரம்பத்தில் கலவையான ரெஸ்பான்ஸ் வந்தது. தற்போது மக்கள் பாடலை ஏற்றுக்கொண்டார்கள். அதுபோல தான் இந்த பாடலுக்கும் நடக்கிறது” என அவர் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...