மகளுக்காக 200 கோடியை செலவழிக்கும் ஷாருக் கான்! ஆச்சர்யத்தில் சினிமா துறை
நடிகர் ஷாருக் கான் தற்போது ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். தொடர்ந்து 1000 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் படங்களாக கொடுத்து மீண்டும் பாலிவுட்டை தலைநிமிர செய்து இருக்கிறார்.
தொடர்ந்து தென்னிந்திய படங்களை ஹிந்தியில் வசூல் சாதனை படைத்து வந்த நிலைமையை மாற்றி இருக்கிறார் அவர்.
இந்நிலையில் அடுத்து சுஜாய் கோஷ் இயக்கத்தில் கிங் என்ற படத்தில் ஷாருக் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் தனது மகள் சுஹானாவை மெயின் ரோலில் நடிக்க வைக்க இருக்கிறார் ஷாருக் கான்.
இந்த படத்தை 200 கோடி ருபாய் பட்ஜெட்டில் ஷாருக் கான் தயாரிக்க இருக்கிறார். தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வரும் தான் கிங் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
- actress jyothika
- jyothika
- jyothika about suriya
- jyothika and surya movies
- jyothika hits
- jyothika interview
- jyothika latest
- jyothika movie
- jyothika movies
- jyothika songs
- jyothika surya
- jyothika surya love story
- jyotika
- suriya and jyothika
- suriya jyothika
- surya and jyothika
- surya jyothika
- surya jyothika lovely moments
Comments are closed.