9 3 scaled
சினிமாசெய்திகள்

நடிகை இலியானாவின் கணவர் இவர்தான்.. திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை உடன் வெளியிட்ட போட்டோ

Share

நடிகை இலியானாவின் கணவர் இவர்தான்.. திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை உடன் வெளியிட்ட போட்டோ

நடிகை இலியானா கேடி படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அவர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்திலும் நடித்து இருப்பார்.

இலியானா திருமணத்திற்கு முன்பே கர்பத்தை அறிவித்த நிலையில் அவரது காதலர் யார் என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் காதலர் போட்டோவை வெளியிட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

இலியானாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு கோவா பீனிக்ஸ் டோலன் என பெயரிட்டு இருக்கிறார்.

தற்போது இலியானா தனது கணவர் மற்றும் குழந்தை இருவரது போட்டோவையும் வெளியிட்டு ‘என் உலகம்’ என பதிவிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...