3 1 scaled
சினிமாசெய்திகள்

பையா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த இரண்டு முன்னணி நடிகைகள்.. சம்பளத்தால் மிஸ் ஆன சூப்பர்ஹிட் படம்

Share

பையா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த இரண்டு முன்னணி நடிகைகள்.. சம்பளத்தால் மிஸ் ஆன சூப்பர்ஹிட் படம்

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பையா. மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து தமன்னா நடித்திருந்தார்.

இப்படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், பையா படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது நடிகை தமன்னா கிடையாதாம். முதலில் நடிகை நயன்தாராவை தான் கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

ஆனால், அந்த நேரத்தில் உச்சத்தில் இருந்த நயன்தாரா ரூ. 1 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். ஆனால், அந்த சம்பளத்தை தயாரிப்பாளரால் கொடுக்க முடியாமல் போனதன் காரணமாக, பையா படத்தில் இருந்து விலகிவிட்டாராம் நயன்தாரா.

இதன்பின் நடிகை திரிஷாவிடமும் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ஆனால், அவரும் நடிக்கவில்லை. கடைசியாக தமன்னாவை இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் செய்துள்ளார்களாம்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...