tamilni Recovered 5 scaled
சினிமாசெய்திகள்

ஈரமான உடையில் கிளாமராக ஆடிய நடிகை தர்ஷா குப்தா! வைரலாகும் வீடியோ

Share

ஈரமான உடையில் கிளாமராக ஆடிய நடிகை தர்ஷா குப்தா! வைரலாகும் வீடியோ

சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து சினிமாவில் ஹீரோயினாக வந்தவர் தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் நடித்த அவர் கடைசியாக விஜய் டிவியின் செந்தூரப்பூவே தொடரில் நடித்திருந்தார் தர்ஷா குப்தா.

அதன் பின் ஹீரோயினாக அறிமுகமான அவர் ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார் அவர்.

தர்ஷாவுக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் சமீப காலமாக தாராள கவர்ச்சி காட்டி வருகிறார்.

தற்போது தர்ஷா மழையில் நனைந்து ஈரமான உடையில் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...