tamilni 17 scaled
சினிமாசெய்திகள்

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்.. டாப் 10 லிஸ்ட்

Share

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்.. டாப் 10 லிஸ்ட்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார்யார் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்..

இதில் முதலிடத்தை பிடித்துள்ளார் தளபதி Vijay (actor) – Wikipedia. இவர் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்காக ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவதாக நடிகர் அஜித் குமார் இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், ரூ. 163 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்த பட்டியலில் மூன்று இடம் கிடைத்துள்ளது. வேட்டையன், தலைவர் 171 என அடுத்தடுத்து எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் ரூ. 140 கோடி முதல் ரூ. 150 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

இதன்பின் ரூ. 120 கோடிக்கும் மேல் சம்பளத்துடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் உலகநாயகன் கமல் ஹாசன். இதை தொடர்ந்து சூர்யா – ரூ. 60 சம்பளத்துடன் ஐந்துவது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் சிவகார்த்திகேயன் ரூ. 55 கோடி, தனுஷ் ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி, கார்த்தி – ரூ. 28 கோடி, சிம்பு – ரூ. 25 கோடி, விஷால் – ரூ. 25 கோடி.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...