24 6605b7a6cb079
அரசியல்இலங்கைசெய்திகள்

மொட்டுக் கட்சிக்கு மீண்டும் புத்துயிரூட்ட நாமல் தீவிர முயற்சி

Share

மொட்டுக் கட்சிக்கு மீண்டும் புத்துயிரூட்ட நாமல் தீவிர முயற்சி

பொதுஜன பெரமுண கட்சியை மீளக் கட்டியெழுப்பி, பலப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுண கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்து முன்னைய தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ச போன்று மொட்டுக் கட்சியை வலுப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளை அவர் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 30ஆம் திகதி மொட்டுக் கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை தங்காலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்‌ச, நாமல் ராஜபக்‌ச உள்ளிட்ட மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1734327046 death 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரத்தினபுரியில் சோகம்: லொறி மோதி 11 வயது பாடசாலை மாணவி பலி!

எலபாத்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட கானதோல பகுதியில் நேற்று (06) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 11...

25 67bd5b790271f
செய்திகள்இலங்கை

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய விசேட பொலிஸ் பிரிவு: அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

கணினி மற்றும் இணையம் சார்ந்த குற்றங்களை (Cyber Crimes) முறியடிப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்கு...

dailythanthi import Articles 2019 Jan 201901240004550201 Fire kills 7 siblings in Syrian capital Damascus SECVPF
செய்திகள்உலகம்

சீகிரியாவில் சோகம்: போன் சார்ஜ் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் மாணவியின் அறை சாம்பல்!

சீகிரியா, கலகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (06) இரவு ஏற்பட்ட தீ விபத்தில்,...

25 68bd7068c5836 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் அட்டகாசம்: இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல்!

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB)...