24 66023b7bda9b3 1
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை குறைக்க தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தை இலங்கை மத்திய வங்கியின் நாணய கொள்கைச் சபை எடுத்துள்ளது.

நேற்று (25) நடைபெற்ற கூட்டத்திலே கொள்கை வட்டி வீதத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) 8.50 சதவீதமாகவும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) 9.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த கொள்கை வட்டி வீதம் 50 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் QR முறை தற்காலிகமாக நீக்கம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, எரிபொருள் விநியோகத்தில்...

world 76
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசின் இரகசியங்களை வைத்து கோடிக் கணக்கில் லாபம்?

ஈரான் மீதான போர் கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி தொடங்கியதிலிருந்து, சர்வதேச நிதிச் சந்தைகளிலும், குறிப்பாக...

world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகம மாணவன் மரணம்: மாரடைப்பால் நிகழ்ந்ததாகப் பிரேத பரிசோதனையில் உறுதி!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்தின் போது உயிரிழந்த 19...

world 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்குளியில் சோகம்: பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற மாணவி விபத்தில் பலி!

கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (ஏப்ரல் 10, 2026) நண்பகல்...