24 65fcd6d3e1708
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இன்று முதல் புதிய எரிபொருள் விற்பனை

Share

இலங்கையில் இன்று முதல் புதிய எரிபொருள் விற்பனை

இலங்கையின் எரிபொருள் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விற்பனை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Shell-RM Parks Inc நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் நேற்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அதன்படி, இன்று (22) முதல் Shell-RM Parks Inc நிறுவனம் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளது.

இதேவேளை, 63 வருடங்களின் பின்னர், ஷெல் நிறுவனம் இலங்கையின் எரிசக்தி துறையில் மீண்டும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FkbR17V07rjgyLRc1Wd3T
செய்திகள்விளையாட்டு

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய திகதி: மூன்று நாள் போட்டி நாளை ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் புதிய திகதிகள்...

articles2FvyfjFNUz649yh3WVdxRR
இலங்கைசெய்திகள்

5 மாவட்டங்களுக்கு 3ஆம் மட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை: மக்களை வெளியேற அறிவுறுத்தல்!

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம் மட்ட மண்சரிவு அபாய...

b9d8b9a9ab0ea7958d1545b4b61a17b5
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 607 ஆக உயர்வு: 214 பேர் காணாமல் போயுள்ளனர்!

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது....

Tamil News lrg 4098065
இந்தியாசெய்திகள்

விமானப் பணி விதிமுறைகள் சிக்கல்: இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு – பிப்ரவரி வரை தாமதம் நீடிக்க வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் இரத்து...